புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தை மாற்ற வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

குப்பைகள் கொட்டும் இடத்தையும் புலிக்குளம் மாடுகள் ஆராய்ச்சி மையத்துக்கான இடத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாங்குளம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மாங்குளம் கிராமத்தின் அருகே, மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கும் இடமாக பயன்படுத்துவோம் என்று கூறி, திறந்த வெளியில் குப்பைகளையும் கழிவுகளையும் இறந்துபோன நாய் கோழி என ஒரே இடத்தில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இதனால் எங்கள் கிராம மக்களுக்கு தொற்றுநோய் […]

See More